தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தொழிலாளர் சட்டம் பொருந்தும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு Jul 29, 2020 3253 தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் பொருந்தும் எனச் சென்னை உயர்நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பாணையை எதிர்த்துக் கல்வி ந...